டெல்லி: கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன, ஆனால் 1.5 வருட அனுபவம் என்னவென்றால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment