இயக்குனர் ஷங்கர்- லைகா நிறுவனம் இடையிலான பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர் நியமனம்

சென்னை: இயக்குனர் ஷங்கர்- லைகா நிறுவனம் இடையிலான பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதியை உயர்நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டுள்ளது.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment