கொரோனா 3வது அலைக் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது

டெல்லி: கொரோனா 3வது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா 3வது அலை பரவ தொடங்க 8 மாதங்கள் ஆகும் என்று ஒன்றிய சிறப்பு குழு தெரிவித்த நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.



from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment