தருமபுரி: காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,500-ல் இருந்து 7,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் அதிகரிப்பால் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment