சுவீடன்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் பதவி விளக்கினார். தனக்கு மாற்றாக புதிய பிரதமரை தேர்ந்தெடுக்குமாறு நாடாளுமன்ற அதைத் தலைவரிடம் ஸ்டீபன் லோஃப்வென்கோரிக்கை வைத்துள்ளார்.
from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment