டெல்லி: வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31-வரை நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் விமான சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment