கிருஷ்ணகிரி அருகே ரூ.7000 லஞ்சம் வாங்கியபோது மின்சார வணிக ஆய்வாளர் கைது

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே ரூ.7000 லஞ்சம் வாங்கியபோது மின்சார வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்காரப்பேட்டை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும்போது பட்டாபிராமன் சிக்கியுள்ளார்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment