சென்னை: கன்னியாகுமரி திருவள்ளூர் சிலை, பூம்புகார், சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment