நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே ராஜவல்லிபுரத்தில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே ராஜவல்லிபுரத்தில் முன்விரோதம் காரணமாக பாபு(45) என்கிற நபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.



from Dinakaran.com |26 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment