சென்னை: தெற்காசிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தகவல் தெரிவித்துள்ளார். ஆவின் பாலில் உற்பத்தி செய்யப்படும் 152 பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment