யூடியூபர் மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: யூடியூபர் மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் மதன் கைது செய்யப்பட்டார்.



from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment