ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: குல்காம் அருகே சிம்மர் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேலும் ஒரு தீவிரவாதி சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment