டெல்லி: உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அதனுதாஸ், வீராங்கனை தீபிகா குமாரி ஜோடி தங்கம் வென்றது. கலப்பு இரட்டையர் அணிப் போட்டியில் நெதர்லாந்து ஜோடியை இந்தியாவின் அதனுதாஸ், தீபிகா குமாரி ஜோடி வீழ்த்தியது.
from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment