இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பின் அமைச்சர் என்று அமைச்சர்கள் உறுதிமொழியேற்றனர்

புதுச்சேரி: இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பின் அமைச்சராக உண்மையுடன் செயல்படுவேன் எனும் உறுதிமொழியுடன் புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். புதுச்சேரியில் ஆட்சியமைத்து 50 நாட்கள் கழித்து என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைச்சர்கள் பதவியேற்றனர்.



from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment