உலகின் பழமையான மொழியான தமிழின், தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான்: பிரதமர் மோடி

டெல்லி: உலகின் பழமையான மொழியான தமிழின், தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தமிழ் மொழி மீதான தனது அன்பு என்றுமே குறையாது என்று மன்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் மோடி பேசியுள்ளார்.



from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment