ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு

டெல்லி: ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.  தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.



from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment