சென்னை: மின்பராமரிப்புப் பணிகளை கண்காணித்து அறிக்கை அனுப்ப அதிகாரிகளுக்கு மின்வாரிய பகிர்மான கழக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மின்பராமரிப்புப் பணி நடைபெறும் இடங்களை புகைப்படம், வீடியோ எடுத்து மின்னஞ்சலில் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
from Dinakaran.com |26 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment