சென்னை: காவிரியாற்றின் உபரிநீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார். இதனையடுத்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment