அரசு பணி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு உரிமை உள்ளது.: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அரசு பணி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.



from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment