கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6வது அணு உலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடக்கம்

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6வது அணு உலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 2 அணு உலைகளும் ரூ.49,621 கோடியில் அமைக்கப்படுகின்றன.



from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment