White Board பேருந்துகளை மக்கள் எளிதில் அடையாளம் கான பிரத்யேக கலர் அடிக்க பரிசீலனை: அமைச்சர் ராஜ கண்ணப்பன்

சென்னை: போக்குவரத்துத்துறை ரூ.31,000 கோடி நஷ்டத்தில் உள்ளது; இருப்பினும் பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பில்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் 19,290 பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு 22 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். White Board பேருந்துகளை மக்கள் எளிதில் அடையாளம் கான பிரத்யேக கலர் அடிக்க பரிசீலனை என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment