சென்னை: ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி டோஸ் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுவரை 1.44 கோடி தடுப்பூசி டோஸ் பெறப்பட்டு 1.41 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment