சென்னை: நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவலால் புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணி, கைவிரல் ரேகை பதிவு செய்யும் முறை நிறுத்தப்பட்டிருந்தது.
from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment