சென்னை: ஆபாச யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கிருத்திகாவுடன் அவரது 8 மாத குழந்தையும் சிறையில் இருந்த நிலையில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment