சென்னை: கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள 2 தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தியிருந்தால் 33% எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என மருத்துவ வல்லுனர்கள் அறிவித்துள்ளனர். 2 தவணை தடுப்பூசி போட்டிருந்தால் 90 சதவீத பாதுகாப்பு தன்மை கொண்டதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment