நீட் தாக்கம் குறித்து ஆராய அமைத்த ஏ.கே.ராஜன் தலைமையிலான முழு மீண்டும் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழுவின் 3-வது கட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் 8 பேர் அடங்கிய குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வு குறித்து இதுவரை 88,000 மனுக்கள் மூலம் மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment