புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 9 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோயில்களை மாலை 5 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment