சென்னை: தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார்.
from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment