நாட்டின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது.: பிரதமர் மோடி

டெல்லி: நாட்டின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் சாதாரண மனிதர்கள் மீதான வரிச்சுமையை ஜிஎஸ்டி குறைத்துள்ளது என் அவர் கூறியுள்ளார்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment