திருப்பூர்: அவிநாசி அருகே ஆலத்தூர் மேட்டில் உள்ள நூற்பாலையில் கழிவு பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னியப்பா நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.72 லட்சம் மதிப்பிலான கழிவு பஞ்சுகள் எரிந்து சேதமடைந்துள்ளது.
from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment