செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தில் மாணவி மரணம் பற்றி 2 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்டாரா என இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment