சென்னை: தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதி தந்து உதவிய ஹூண்டாய் ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 1998-ம் ஆண்டு ஹூண்டாய் கார் தொழிற்சாலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் சாலை நெடுக ஆலைகள் உருவானதற்கு கலைஞரே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment