ஜூலை 31-ம் தேதிக்கு பிறகு தான் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.: அமைச்சர் பொன்முடி

சென்னை: ஜூலை 31-ம் தேதிக்கு பிறகு தான் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். ஜூலை 31-ம் தேதிக்குள் +2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் இறுதிசெய்யப்பட்டு விடும். மேலும் தனியார் கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment