காஞ்சிபுரம்: இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஹூண்டாயின் ALCAZAR காரை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.
from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment