சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் நல ஆணையத்தை திருத்தியமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவராக பொன்.குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment