பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் நீக்கம்

திருச்சி: பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் நீக்கப்பட்டுள்ளார். தமிழ்த்துறையில் பட்டமேற்படிப்பு படித்த சில மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment