பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் சென்னை முட்டுக்காடு அருகே கைதான சிடி மணி மீது 8 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன.



from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment