சிரமமின்றி மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: பொதுமக்கள் சிரமமின்றி மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டுவர ஒன்றிய  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  ரூ.3.03 லட்சம் கோடியில் புதிய மின் திட்டங்களுக்கு ஒன்றிய  அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment