உத்திரமேரூர் அருகே குழந்தைகள் இல்லத்தில் 44 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரம் : உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டியில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 44 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment