மும்பை: ஐக்கிய அரசு அமீரகத்தில் டி20 உலகக்போப்பை கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்போப்பை கொரோனா காரணமாக ஐக்கிய அரசு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment