சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் ஜுலை 31ம் தேதிக்குள் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், தனி தேர்வர்களுக்கு கொரோனா காலம் முடிந்ததும் தேர்வு நடத்தப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |26 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment